அதிமுகவை நிராகரிக்கிறோம் மக்கள் கிராம சபை கூட்டம்
பீர்க்கன்காரணை பேருர் திமுக சார்பில் அதிமுகவை நிராகரிக்கிறோம் மக்கள் கிராம சபை கூட்டம் கழக தலைவர் தளபதி அவர்களின் ஆணைக்கினங்க காஞ்சி வடக்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் திரு.தா.மோ.அன்பரசன்,M.L.A. அவர்கள் அறிவிப்பின்படி புனித தோமயார்மலை வடக்கு ஒன்றிய கழக செயலாளர் அண்ணன் திரு.தா.ஜெயக்குமார்,B.E,Ex Mc. அவர்கள் வழிகடுதால்படி பீர்க்கன்காரணை பேருர் கழக செயலாளர் அண்ணன் திரு.Lion.ஆர்.எஸ்.சங்கர்,Bcom,LLB,Ex Mc. அவர்கள் தலைமையிலும் 15வது வட்ட கழக செயலாளர் திரு.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்கள் வரவேற்புரையிலும் பேருர் கழக நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது இதில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு.எஸ்.ஆர்.ராஜா,M.L.A. அவர்களும் தலைமை கழக பேச்சாளர் அண்ணன் திரு.தக்கோலம் தேவபாலன் அவர்களும் சிறப்புரையாற்றினார் இக்கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை தெரிவித்தனர். தகவல் தொழில்நுட்ப அ.ஒருங்கிணைப்பாளர் எஸ்.மோகன்ராஜ் நன்றி தெரிவித்தார். வட்ட கழக செயலாளர்கள் மற்றும் கழக தோழர்கள் உடன் இருந்தனர்.
Reviewed by Mohammed Sherif
on
December 28, 2020
Rating:











No comments: