கழக தலைவர் அவர்களின் ஆணைப்படி கழக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பின்படி இளைஞர் அணி உறுப்பினர் அட்டை வழங்கும் விழாவில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் - லயன் R.S. சங்கர் திமுக பீர்க்கன்காரணை பேரூர்பேரூர் கழக செயலாளர்.
banner image

அதிமுகவை நிராகரிக்கிறோம் மக்கள் கிராம சபை கூட்டம்






பீர்க்கன்காரணை பேருர் திமுக சார்பில் அதிமுகவை நிராகரிக்கிறோம் மக்கள் கிராம சபை கூட்டம் கழக தலைவர் தளபதி அவர்களின் ஆணைக்கினங்க காஞ்சி வடக்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் திரு.தா.மோ.அன்பரசன்,M.L.A. அவர்கள் அறிவிப்பின்படி பீர்க்கன்காரணை பேருர் கழக செயலாளர் அண்ணன் திரு.Lion.ஆர்.எஸ்.சங்கர்,Bcom,LLB,Ex Mc. அவர்கள் தலைமையில் பேருர் பொருளாளர் சிதம்பரம், துணை செயலாளர் கதிரவன் மற்றும் 1 முதல் 7 வரை வட்ட செயலாளர்கள் வரவேற்புரையிலும் பேருர் கழக நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது இதில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு.எஸ்.ஆர்.ராஜா,M.L.A. அவர்களும் புனித தோமயார்மலை வடக்கு ஒன்றிய கழக செயலாளர் அண்ணன் திரு.தா.ஜெயகுமார்,B.E,Ex Mc. அவர்களும் சிறப்புரையாற்றினார் இக்கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை தெரிவித்தனர் இதில் கழக நிர்வகிகள் மற்றும் தோழர்கள் கலந்துகொண்டனார்.

அதிமுகவை நிராகரிக்கிறோம் மக்கள் கிராம சபை கூட்டம் அதிமுகவை நிராகரிக்கிறோம் மக்கள் கிராம சபை கூட்டம் Reviewed by Mohammed Sherif on January 19, 2021 Rating: 5

No comments:

banner image
Powered by Blogger.