கழக தலைவர் அவர்களின் ஆணைப்படி கழக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பின்படி இளைஞர் அணி உறுப்பினர் அட்டை வழங்கும் விழாவில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் - லயன் R.S. சங்கர் திமுக பீர்க்கன்காரணை பேரூர்பேரூர் கழக செயலாளர்.
banner image

புரெவி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்கப்பட்டது

 












பீர்க்கன்காரணை பேரூர்க்கு உட்பட்ட 1,2,3 ஆகிய வார்டுகளில்* புரெவி புயலால் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பதிக்கப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்ட பீர்க்கன்காரணை பேரூர் கழக செயலாளர் அண்ணன் திரு. *Lion.ஆர்.எஸ்.சங்கர்,Bcom,LLB,Ex Mc.* அவர்கள்  முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள அப்பகுதி மக்களுக்கு உணவு மற்றும் போர்வை வழங்கினர் உடன் மாவட்ட பிரதிநிதி வெங்கடேசன், அவைத்தலைவர் ரவி,துணை செயலாளர் கதிரவன்,5வது வார்டு செயலாளர் நாகலிங்கம்,பேரூர் இளைஞர் அணி துணை அமைப்பாளர் கணபதி,மாணவர் அணி அமைப்பாளர் சீனிவாசன்,வட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கார்த்திக்ராஜா,2வது வட்ட நிர்வாகி முகமதுஷரீப்,முத்துபாண்டியன்,3வது வட்ட நிர்வாகிகள் சிட்டிஜெய்,சவுந்தர்,புயல் கார்த்தி,வட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் திவாகர் மற்றும் கழக தோழர்கள் கலந்துகொண்டனர்.

புரெவி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்கப்பட்டது புரெவி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்கப்பட்டது Reviewed by Mohammed Sherif on December 06, 2020 Rating: 5

No comments:

banner image
Powered by Blogger.