நாடாளுமன்ற உறுப்பினர் - டி.ஆர்.பாலு பெருங்களத்தூர் ரயில்வே நிலைய ஆய்வு
![]() |
| இரயில் நிலைய ஆய்வு |
![]() |
| MLA மற்றும் கட்சி தோழர்கள் |
![]() |
| MP அதிகாரிகளுடன் ஆலோசனை |
நாள்: 25 பிப்ரவரி 2020
ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் "டி.ஆர்.பாலு "அவர்கள்ம காஞ்சி வடக்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் "த.மோ.அன்பரசன்"அவர்கள் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் திரு "எஸ்.ஆர்.ராஜா" அவர்கள் பெருங்களத்தூர் ரயில்வே நிலையத்தை ஆய்வு செய்தபோது.
உடன், பீர்க்கன்காரணை பேரூர் கழக செயலாளர்ல "R.S.சங்கர்", மாவட்ட பொருளாளர் "S.சேகர்" மற்றும் கழக நிர்வாகிகள்.
ஆய்வின் போது பெருங்களத்தூர் மற்றும் பீர்க்கன்காரணை மக்கள் சார்பாக கோரிக்கை மனுக்கள் கொடுக்கப்பட்டது. மேலும் பீர்க்கன்காரணை அரசு பள்ளி மாணவர்கள் கடந்து செல்ல ரயில்வே நடை பாலம் அமைக்கவும் கோரிக்கை அளிக்கப்பட்டது.
பதிவு:
A.முகமது ஷெரிப்
2 வது வார்டு
நாடாளுமன்ற உறுப்பினர் - டி.ஆர்.பாலு பெருங்களத்தூர் ரயில்வே நிலைய ஆய்வு
Reviewed by Mohammed Sherif
on
February 25, 2020
Rating:
Reviewed by Mohammed Sherif
on
February 25, 2020
Rating:






No comments: