கழக தலைவர் அவர்களின் ஆணைப்படி கழக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பின்படி இளைஞர் அணி உறுப்பினர் அட்டை வழங்கும் விழாவில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் - லயன் R.S. சங்கர் திமுக பீர்க்கன்காரணை பேரூர்பேரூர் கழக செயலாளர்.
banner image

தி.மு.க.தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு

 2021 ஆண்டு தி.மு.க.தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு


தலைவர், திருப்பெருமந்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் உயர்திரு : *டி.ஆர்.பாலு,M.P* அவர்களிடமும், காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட கழக செயலாளர் ஆலந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அன்பு அண்ணன் திரு. *தா.மோ.அன்பரசன்.,M.L.A* அவர்களிடமும் பேரூர் கழக செயலாளர் *Lion.ஆர்.எஸ்.சங்கர்.,Bcom,LLB,Ex Mc* அவர்கள் தாம்பரம் சட்டமன்ற தொகுதி மற்றும் பீர்க்கன்காரணை பேரூர்க்கு தேவைபடும் அனைத்து கோரிக்கையை தேர்தல் தயாரிப்பு குழுவிடம் அறிக்கையை வழங்கினார்.

தி.மு.க.தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தி.மு.க.தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு Reviewed by Mohammed Sherif on November 19, 2020 Rating: 5

No comments:

banner image
Powered by Blogger.