இன்று பீர்க்கன்காரணை பேரூர் வாக்குசாவடி நிலை முகவர்கள் BLA-2 கலந்தாலோசனை கூட்டம் பீர்க்கன்காரணை பேரூர் கழக செயலாளர் அண்ணன் திரு. *Lion.ஆர்.எஸ்.சங்கர்,Ex Mc.* அவர்கள் தலைமையில் நடைபெற்றது இதில் காஞ்சி வடக்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் திரு. *தா.மோ.அன்பரசன், M.L.A* அவர்களும் மாவட்ட பொருளாளர் அண்ணன் *எஸ்.சேகர்* அவர்களும் புனித தோமையார் மலை வடக்கு ஒன்றிய கழக செயலாளர் அண்ணன் *தா.ஜெயகுமார்* அவர்களும் கலந்துகொண்டு அலேசனை வழங்கினர் இக்கூட்டத்தில் பேரூர் கழக நிர்வாகிகள் வட்ட கழக செயலாளர்கள் மற்றும் அணிகள் சார்ந்த நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
பாக முகவர் மற்றும் துணை முகவர்கள் கூட்டம்
Reviewed by Mohammed Sherif
on
November 15, 2020
Rating:
Reviewed by Mohammed Sherif
on
November 15, 2020
Rating:






No comments: