கழக தலைவர் அவர்களின் ஆணைப்படி கழக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பின்படி இளைஞர் அணி உறுப்பினர் அட்டை வழங்கும் விழாவில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் - லயன் R.S. சங்கர் திமுக பீர்க்கன்காரணை பேரூர்பேரூர் கழக செயலாளர்.
banner image

கழகத்தின் முப்பெரும் விழா

 










இன்று காஞ்சி வடக்கு மாவட்டம் பீர்க்கன்காரணை பேரூர் திமுக சார்பில் நடைபெற்ற கழகத்தின் முப்பெரும் விழா காணொலி காட்சி வாயிலாக கழக தலைவர் நாளைய முதல்வர் தளபதியார் அவர்கள் கழக முன்னேடிகளுக்கு பொற்கிழி வழங்கினர் இதில் காஞ்சி வடக்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் திரு.தா.மோ.அன்பரசன்,M.L.A. அவர்களின்  வழிகாட்டுதல்படி நமது பேரூர் கழக முன்னேடிகளுக்கு பொற்கிழி வழங்கப்பட்டது இவ்விழாவில் கலந்து கொண்ட பேரூர் கழக நிர்வாகிகள்,வட்ட கழக செயலாளர்கள்,அணிகள் சார்ந்த நிர்வாகிகள் மற்றும் பொற்கிழி பெற்ற கழக முன்னோடிகள் அனைவருக்கும் பேரூர் கழக சார்பில்  வாழ்த்துகளையும் நன்றியையும்  தெரிவித்துக்கொள்கிறேன்


நன்றி! நன்றி!! நன்றி!!!

கழகத்தின் முப்பெரும் விழா கழகத்தின் முப்பெரும் விழா Reviewed by Mohammed Sherif on October 31, 2020 Rating: 5

No comments:

banner image
Powered by Blogger.