கழக தலைவர் அவர்களின் ஆணைப்படி கழக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பின்படி இளைஞர் அணி உறுப்பினர் அட்டை வழங்கும் விழாவில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் - லயன் R.S. சங்கர் திமுக பீர்க்கன்காரணை பேரூர்பேரூர் கழக செயலாளர்.
banner image

*7.5% அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டி ஆர்பாட்டம்

 




*7.5% அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றிய பிறகும் மோடி அரசும் எடப்பாடி அரசு எல்லா விதத்திலும் தொடர்ந்து தமிழக மக்களை வஞ்சித்து கொண்டிருக்கிறது என்பதை கண்டித்தும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி 40 நாட்கள் ஆனபிறகும் ஒப்புதல் வழங்காத ஆளுநரை கண்டித்தும் கழகத் தலைவர் நாளைய முதல்வர் தங்கத் தளபதி அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எங்கள் காஞ்சி வடக்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் தா. மோ.அன்பரசன் அவர்கள் தலைமையில் பீர்க்கன்காரணை பேரூர் கழக செயலாளர் எங்கள் ஆருயிர் அண்ணன் லயன் R S சங்கர் அவர்கள் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டபோது*🙏

*7.5% அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டி ஆர்பாட்டம் *7.5% அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டி ஆர்பாட்டம் Reviewed by Mohammed Sherif on October 24, 2020 Rating: 5

No comments:

banner image
Powered by Blogger.