பீர்க்கன்காரணை பேரூர் மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் சார்பில்மத்திய அரசின் விவசாய விரோத சட்ட மசோதாவை திரும்பப்பெறக் கோரியும் அந்தக் கொடிய சட்டங்களை ஆதரிக்கும் அடிமை அ.தி.மு.க அரசை வன்மையாக கண்டித்து இன்று *கழக தலைவர் தளபதி* அவர்களின் அறிவுறுதியதின்படி காஞ்சி வடக்கு மாவட்டம் கழக செயலாளர் அண்ணன். *திரு.தா.மோ.அன்பரசன்.,M.L.A.* அவர்கள் அணைக்கினங்க பீர்க்கன்காரணை பேரூர் கழக செயலாளர் அண்ணன் *திரு.Lion.ஆர்.எஸ்.சங்கர்.,B com,LLB,Ex Mc.* அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிக தோழர்கள் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கண்டன முழக்கங்கள் எழுப்பினர் இதில் பேரூர் கழக நிர்வாகிகள் வட்ட கழக செயலாளர்கள் மற்றும் அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
Reviewed by Mohammed Sherif
on
September 28, 2020
Rating:









No comments: