1, 2, 3 ஆகிய வார்டுகளில், கொரோனா பாதிப்பினால் வாழ்வாதாரம் இழந்து வாடும் பொதுமக்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது.
*7.5.2020*
கழக தலைவர் தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க,
காஞ்சி வடக்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன்
*தா.மோ. அன்பரசன்*மற்றும் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் எம் எஸ் ஆர் ராஜா அவர்களின் அறிவுறுத்தலின்படி,
பேரூர் பகுதிக்கு உட்பட்ட 1, 2, 3 ஆகிய வார்டுகளில், கொரோனா பாதிப்பினால் வாழ்வாதாரம் இழந்து வாடும் பொதுமக்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது. பேரூர் கழக செயலாளர் அண்ணன் *லயன் ஆர்எஸ் சங்கர்*அவைத் தலைவர் கே ரவி பேரூர் துணைச்செயலாளர் R.கதிரவன் பேரூர் பொருளாளர் திரு ஜி சிதம்பரம் மாவட்ட பிரதிநிதிகள்
கே.வெங்கடேசன் குப்புசாமி, ஒன்றிய பிரதிநிதிகள் ராஜேந்திரன் மற்றும் அப்பாசாமி ,பேரூர் துணைச் செயலாளர் திருமதி சாமுண்டிஸ்வரி, மற்றும் அர்ஜூனன் , ரங்கநாதன் , நந்தகுமார், மோகன்ராஜ், தீபன், கோபி, கணபதி, சிவா, வேணுகோபால், S.நந்தகுமார், சீனிவாசன், ஜெய், நாகலிங்கம், கொளஞ்சியப்பன்,
N. கோபி , திவாகர், முகம்மது, திவாகர், அனைவரும் கலந்து கொண்டனர் . அவர்களால் வழங்கப்பட்டது.
உடன் பேரூர் கழக நிர்வாகிகள் வட்டக் கழக செயலாளர் கள் மற்றும் கழகத் தோழர்கள்,
1, 2, 3 ஆகிய வார்டுகளில், கொரோனா பாதிப்பினால் வாழ்வாதாரம் இழந்து வாடும் பொதுமக்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது.
Reviewed by Mohammed Sherif
on
June 07, 2020
Rating:
Reviewed by Mohammed Sherif
on
June 07, 2020
Rating:






No comments: