கழக தலைவர் அவர்களின் ஆணைப்படி கழக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பின்படி இளைஞர் அணி உறுப்பினர் அட்டை வழங்கும் விழாவில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் - லயன் R.S. சங்கர் திமுக பீர்க்கன்காரணை பேரூர்பேரூர் கழக செயலாளர்.
banner image

மாற்று திறனாளிகள் ஆட்டோ ஓட்டுநர்கள் பூ விற்பவர்கள் மற்றும் நலிந்த தொழிலாளிகள் - நல திட்ட உதவி.







ஊரடங்கால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள தாம்பரம் தொகுதிக்குட்பட்ட பீர்க்கன்காரணை பேரூர் பகுதியில் உள்ள மாற்று திறனாளிகள் ஆட்டோ ஓட்டுநர்கள் பூ விற்பவர்கள் மற்றும் நலிந்த தொழிலாளிகள்  200க்கும் மேற்பட்டோருக்கு பேரூர் கழக செயலாளர் *லயன்.ஆர்.எஸ். ஷங்கர்* அவர்கள், தலைமை மற்றும் ஏற்பாட்டில் காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களை *காஞ்சி வடக்கு மாவட்ட கழக* செயலாளர் *திரு.தா.மோ.அன்பரசன் MLA* அவர்கள் வழங்கினர்.

உடன்
*தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர்*
*திரு.S.R.ராஜா MLA* மற்றும் பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


*#மக்கள்_பணியில்_திமுக*

மாற்று திறனாளிகள் ஆட்டோ ஓட்டுநர்கள் பூ விற்பவர்கள் மற்றும் நலிந்த தொழிலாளிகள் - நல திட்ட உதவி. மாற்று திறனாளிகள் ஆட்டோ ஓட்டுநர்கள் பூ விற்பவர்கள் மற்றும் நலிந்த தொழிலாளிகள் - நல திட்ட உதவி. Reviewed by Mohammed Sherif on May 14, 2020 Rating: 5

No comments:

banner image
Powered by Blogger.