கழக தலைவர் அவர்களின் ஆணைப்படி கழக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பின்படி இளைஞர் அணி உறுப்பினர் அட்டை வழங்கும் விழாவில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் - லயன் R.S. சங்கர் திமுக பீர்க்கன்காரணை பேரூர்பேரூர் கழக செயலாளர்.
banner image

டாஸ்மாக்* கடைகளை மூட வேண்டி #திமுக_சார்பாக கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது



கழக #தலைவர் 
மாண்புமிகு #தளபதி அவர்களின்
அறிவிப்பிற்கிணங்க....
காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளரும்,
ஆலந்தூர் சட்டமன்ற உறுப்பினருமான,
அன்பு அண்ணன் திரு. *தா.மோ. அன்பரசன்* MLA, அவர்களின் அறிவுறுத்தலின் படி,

பீர்க்கன்காரணை பேரூர் கழக செயலாளர் அண்ணன் 
*லயன் R.S.சங்கர்* அவர்களின் தலைமையில்

 *டாஸ்மாக்* கடைகளை மூட வேண்டி  #திமுக_சார்பாக
கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது.!! 
உடன்  பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள்....
டாஸ்மாக்* கடைகளை மூட வேண்டி #திமுக_சார்பாக கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது டாஸ்மாக்* கடைகளை மூட வேண்டி  #திமுக_சார்பாக கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது Reviewed by Mohammed Sherif on May 07, 2020 Rating: 5

No comments:

banner image
Powered by Blogger.