கொரோனாவைக்க
அலட்சியமும், மதுக்கடைகளைத் திறப்பதில் ஆா்வமும் காட்டும் அதிமுக அரசைக் கண்டித்து மே 7 அன்று க௫ப்புச் சின்னம் அணிந்து அவா்களின் வீட்டில் முன்பு ஆா்பாட்டம்.*
தேதி : 07.05.2020,
காலை :10:00 மணிக்கு,
வீட்டிற்கு முன்பு 5 போ் மட்டும் சமூக இடைவெளிவிட்டு கண்டனத்தை பதிவு செய்யவும்.
வாழ்க !
வாழ்க !!
வாழ்கவே
*தந்தை பொியார்* வாழ்கவே!!!
வாழ்க !
வாழ்க !!
வாழ்கவே
*பேரறிஞா் அண்ணா* வாழ்கவே!!!
வாழ்க !
வாழ்க !!
வாழ்கவே
*முத்தமிழறிஞா் கலைஞா்*
வாழ்கவே!!
வாழ்க !
வாழ்க !!
வாழ்கவே
*கழக தலைவா்*
*நாளைய முதல்வா் தளபதியாா்* வாழ்கவே!!
வாழ்க
வாழ்க
வாழ்கவே
*கூட்டணி கட்சி தலைவா்கள்*
வாழ்கவே!
ஆா்பாட்டம் ! இது
ஆா்பாட்டம் !!
திமுக கூட்டணி கட்சிகளின்
ஆா்பாட்டம் !!!
ஆா்பாட்டம் இது
ஆா்பாட்டம்
*மத்திய மாநில* அரசுகளை
கண்டித்து நடக்கும் ஆா்பாட்டம்!
கண்டிக்கின்றோம் ! கண்டிக்கின்றோம் !!
மத்திய மாநில அரசுகளை கண்டிக்கின்றோம்!!
அதிமுக அரசே !
அதிமுக அரசே !!
திறக்காதே !
திறக்காதே!!
மதுக்கடையை திறக்காதே!
கொடியது
கொடியது
கொரோனா வைரஸ் அதை விட கொடியது மதுக்கடைகளை
திறந்து மக்களை கொல்வது கொடியது!
நெ௫ங்குது பாா் ! நெ௫ங்குது பாா் !! தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை
5000
(ஐந்தாயிரத்தை)
நெ௫ங்குதுபாா்!
கட்டுப்படுத்து !
கட்டுப்படுத்து !!
தமிழக அரசே கொரோனா வைரஸ் கட்டுப்படுத்து !!!
காட்டாதே காட்டாதே ! அலச்சியம் காட்டாதே !!
கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்துவதில் அலச்சியம் காட்டாதே !!
நடிக்காதே !
நடிக்காதே !!
கொரோனாவை கட்டுபடுத்துகிறேன் என்று சொல்லி தமிழக மக்களிடம் நடிக்காதே !!
கொரோனா வைரஸ் பாதிப்பால்
வாழ்வாதாரம் இழந்து வறுமையில் வாழும் குடும்பங்களுக்கு
ரூபாய் 5000 வழங்கிடு.
வதைக்காதே ! வதைக்காதே !!
தமிழக மக்களை வதைக்காதே!!!
சிதைக்காதே
சிதைக்காதே
மதுக்கடையை திறந்து
மக்களின் வாழ்க்கையை சிதைக்காதே!
தேவை தானா
தேவை தானா
மதுக்கடையை திறக்க அனுமதி வழங்கிய அதிமுக அடிமை அரசே மதுக்கடை
தேவைதானா?
பத்தி எாியிதுபாா் !
பத்தி எாியிதுபாா் !! கொரோனா வைரஸ் பாதிப்பால் தலைநகரம் சென்னை மாநகா்
பத்தி எரியுதுபாா்!
எாிக்காதே !
எாிக்காதே !!
மதுபான கடைகளை திறந்து ஏழை எளிய மக்களின் வீட்டையும் வயிற்றையும் எாிக்காதே!
மத்திய அரசே !
மோடி அரசே !!
காப்பாற்று !
காப்பாற்று !!
கொரோனா
பிடியில் உள்ள
தமிழ்நாட்டை காப்பாற்று !
தூங்காதே !
தூங்காதே !!
இனியும் தூங்காதே!!
இனியும் தூங்கினால் தமிழ்நாடு தாங்காதே !!
திறக்காதே !
திறக்காதே !!
மதுக்கடைகளை திறக்காதே !!
மதுக்கடையை திறந்து
தமிழக மக்கள்
உயிரை குடிக்காதே!
🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤
அரசைக் கண்டித்து மே 7 அன்று க௫ப்புச் சின்னம் அணிந்து அவா்களின் வீட்டில் முன்பு ஆா்பாட்டம்
Reviewed by Mohammed Sherif
on
May 06, 2020
Rating:
Reviewed by Mohammed Sherif
on
May 06, 2020
Rating:




No comments: