கழகத் தலைவர் *தளபதி* அவர்களின் ஆணைக்கிணங்க மாவட்ட கழக செயலாளர் அண்ணன்
*தா.மோ அன்பரசன்* அவர்கள் மற்றும் அண்ணன்
*எஸ் ஆர் ராஜா* அவர்களின் அறிவுறுத்தலின்படி,
நமது பேரூர் கழக செயலாளர் அண்ணன் *லயன் ஆர் எஸ் ஷங்கர்* அவர்களின் தலைமையில்,
பீர்க்கன்காரணை பேரூர்
8- வது வார்டில்
வட்டக் கழக செயலாளர் *தினேஷ்* அவர்களால் 5 கிலோ அரிசி வீதம்
200 குடும்பங்களுக்கு
வழங்கப்பட்டது.
Corona அவசர கால நலத்திட்ட உதவி
Reviewed by Mohammed Sherif
on
April 19, 2020
Rating:
Reviewed by Mohammed Sherif
on
April 19, 2020
Rating:





No comments: