கழக தலைவர் அவர்களின் ஆணைப்படி கழக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பின்படி இளைஞர் அணி உறுப்பினர் அட்டை வழங்கும் விழாவில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் - லயன் R.S. சங்கர் திமுக பீர்க்கன்காரணை பேரூர்பேரூர் கழக செயலாளர்.
banner image

Corona Virus - அவசரகால நலத்திட்ட உதவி




கழகத் தலைவர் அன்பு தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் பாசமிகு திரு. தாமோ. அன்பரசன் MLA அவர்களின் அறிவுறுத்தலின்படி தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.S.R ராஜா MLA அவர்களால் நலத்திட்ட உதவி தொடங்கி வைக்கப்பட்டன. முன்னிலை  பீர்க்கன்கரணை பேரூர் கழக செயலாளர் அண்ணன் திரு.Lion R.S சங்கர் B.com.,BL., மற்றும்  பொருளாளர் அண்ணன் திரு G. சிதம்பரம். 1 வது வார்டு பொதுமக்க ளுக்கு வழங்கப்பட்டது. உடன் பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
Corona Virus - அவசரகால நலத்திட்ட உதவி Corona Virus - அவசரகால நலத்திட்ட உதவி Reviewed by Mohammed Sherif on April 18, 2020 Rating: 5

No comments:

banner image
Powered by Blogger.