கழக தலைவர் அவர்களின் ஆணைப்படி கழக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பின்படி இளைஞர் அணி உறுப்பினர் அட்டை வழங்கும் விழாவில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் - லயன் R.S. சங்கர் திமுக பீர்க்கன்காரணை பேரூர்பேரூர் கழக செயலாளர்.
banner image

நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலக திறப்பு விழா



நாடாளுமன்ற உறுப்பினர், பாராளுமன்ற குழுத்தலைவர் திருமிகு. *டி.ஆர்.பாலு B.Sc.,MP* அவர்கள் *பீர்க்கன்காரணை 15வது வார்டில்  T.T.K.நகரில் தொகுதி அலுவலகத்தை திறந்து வைத்தார்*. உடன் காஞ்சி வடக்கு மாவட்ட கழக செயலாளர் திருமிகு. *தா.மோ.அன்பரசன் MLA* தாம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமிகு. *S.R.ராஜா MLA* பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமிகு. *இ.கருணாநிதி MLA*  பெருங்களத்தூர் S.சேகர், பீர்க்கன்காரணை பேரூர் கழக செயலாளர் லயன் S.சங்கர்   ARD.லோகநாதன், மு.வேல்முருகன், , திருநீர்மலை த.ஜெயகுமார், மாடம்பாக்கம் நடராஜன், மற்றும் கழக தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.






நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலக திறப்பு விழா நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலக திறப்பு விழா Reviewed by Mohammed Sherif on February 22, 2020 Rating: 5

No comments:

banner image
Powered by Blogger.