கழக தலைவர் அவர்களின் ஆணைப்படி கழக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பின்படி இளைஞர் அணி உறுப்பினர் அட்டை வழங்கும் விழாவில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் - லயன் R.S. சங்கர் திமுக பீர்க்கன்காரணை பேரூர்பேரூர் கழக செயலாளர்.
banner image

நிகழ்ச்சி - நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாள் 21-02-2020

பீர்க்கன்காரணை பேரூர் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்



ஆலோசனை கூட்டம்

கழக நிர்வாகிகள்


நாள் 21-02-2020
இடம் - லயன். ஆர்.எஸ்.சங்கர் அவர்கள் இல்லம்
கழகத் *தலைவர் தளபதி* அவர்களின் ஆணைக்கிணங்கவும், மாவட்ட கழக செயலாளர் அண்ணன் *தா. மோ. அன்பரசன்* அவர்களின் அறிவிப்பின்படியும் பீர்க்கன்காரணை பேரூர் கழகம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் பேரூர் கழக அவைத் தலைவர் திரு.K. ரவி அவர்களின் தலைமையில், கழக நிர்வாகிகள்,திரு.க. சிதம்பரம்,திரு.ஜெ.குப்புசாமி,தரு.கே. வெங்கடேசன், திரு.ஏ. கதிரவன், திருமதி. கே. சாமுண்டீஸ்வரி , திரு. எஸ். கோபிநாதன், ஆகியோர்கள் முன்னிலையில் 12வது வட்டக் கழக செயலாளர் திரு. எஸ். வெங்கடேசன் அவர்களின் வரவேற்புரை 21/02/2020 அன்று மாலை 5 மணி அளவில் பீர்க்கன்காரணை கலைஞர் நெடுஞ்சாலையில் பேரூராட்சி அலுவலகத்தில் எதிரில் உள்ள செயலாளர் இல்லத்தில் நடைப்பெற்றது. இதில் பேரூர் கழக செயலாளர் *லயன்R.S. சங்கர்* சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார்.  கழக நிர்வாகிகள் வட்ட கழக செயலாளர்கள் இளைஞரணி, மாணவரணி, மகளிர் அணி நிர்வாகிகள், பேரூர் மன்ற உறுப்பினர்கள், வட்டக் கழக நிர்வாகிகள், கழக முன்னோடிகள், கழக உறுப்பினர்கள், அனைவரும் கலந்துக்கொண்டனர்.
நிகழ்ச்சி - நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாள் 21-02-2020 நிகழ்ச்சி - நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாள் 21-02-2020 Reviewed by Mohammed Sherif on February 22, 2020 Rating: 5

No comments:

banner image
Powered by Blogger.