கழக தலைவர் அவர்களின் ஆணைப்படி கழக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பின்படி இளைஞர் அணி உறுப்பினர் அட்டை வழங்கும் விழாவில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் - லயன் R.S. சங்கர் திமுக பீர்க்கன்காரணை பேரூர்பேரூர் கழக செயலாளர்.
banner image

அறிவிப்பு 25-02-2020 - இரயில்வே மேம்பாலம் பணியினை ஆய்வு கூட்டம்


நாளை (25.2.2020) காலை சரியாக 9.00  மணிஅளவில் நமது நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் திரு *டி.ஆர்.பாலு* அவர்கள், நமது பகுதியில் நடைபெற்று வரும்ரமே ரயில்வே பாலம் பணியினை ஆய்வு செய்ய வருகை தர உள்ளார்.

கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் அனைவரும் சரியாக 8.30-மணி அளவில் நமது மாவட்ட பிரதிநிதி அண்ணன் ஜெ.குப்புசாமி* அவர்கள் கடை அருகில் ஒன்றிணையும் மாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது..

இங்ஙனம்,
லயன் R.s. சங்கர்
செயலாளர், பீர்க்கன்காரணை பேரூர் திமுக.
அறிவிப்பு 25-02-2020 - இரயில்வே மேம்பாலம் பணியினை ஆய்வு கூட்டம் அறிவிப்பு 25-02-2020 - இரயில்வே மேம்பாலம் பணியினை ஆய்வு கூட்டம் Reviewed by Mohammed Sherif on February 25, 2020 Rating: 5

No comments:

banner image
Powered by Blogger.