பீர்க்கன்காரணை பேரூர் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
கழகத் *தலைவர் தளபதி* அவர்களின் ஆணைக்கிணங்கவும், மாவட்ட கழக செயலாளர் அண்ணன் *தா. மோ. அன்பரசன்* அவர்களின் அறிவிப்பின்படியும் பீர்க்கன்காரணை பேரூர் கழகம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் பேரூர் கழக அவைத் தலைவர் திரு.K. ரவி அவர்களின் தலைமையில், கழக நிர்வாகிகள்,திரு.க. சிதம்பரம்,திரு.ஜெ.குப்புசாமி,தரு.கே. வெங்கடேசன், திரு.ஏ. கதிரவன், திருமதி. கே. சாமுண்டீஸ்வரி , திரு. எஸ். கோபிநாதன், ஆகியோர்கள் முன்னிலையில் 12வது வட்டக் கழக செயலாளர் திரு. எஸ். வெங்கடேசன் அவர்களின் வரவேற்புரை 21/02/2020 அன்று மாலை 5 மணி அளவில் பீர்க்கன்காரணை கலைஞர் நெடுஞ்சாலையில் பேரூராட்சி அலுவலகத்தில் எதிரில் உள்ள செயலாளர் இல்லத்தில் நடைபெற உள்ளது இதில் பேரூர் கழக செயலாளர் *லயன்R.S. சங்கர்* சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்க உள்ளார். இதில் பேரூர் கழக நிர்வாகிகள் வட்ட கழக செயலாளர்கள் இளைஞரணி, மாணவரணி, மகளிர் அணி நிர்வாகிகள், பேரூர் மன்ற உறுப்பினர்கள், வட்டக் கழக நிர்வாகிகள், கழக முன்னோடிகள், கழக உறுப்பினர்கள், அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இங்கனம்
*Ln.R.S. சங்கர் B.com,LLB*
பீர்க்கன்காரணை பேரூர் செயலாளர்
காஞ்சி வடக்கு மாவட்ட தி.மு.க.
பொருள்:
1. கழகத் தலைவர் அவர்களின் பிறந்த நாள் விழா.
2. கழக ஆக்கப்பணிகள்.

அறிவிப்பு - நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாள் 21-02-2020
Reviewed by Mohammed Sherif
on
February 19, 2020
Rating:
Reviewed by Mohammed Sherif
on
February 19, 2020
Rating:

No comments: