கழக தலைவர் அவர்களின் ஆணைப்படி கழக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பின்படி இளைஞர் அணி உறுப்பினர் அட்டை வழங்கும் விழாவில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் - லயன் R.S. சங்கர் திமுக பீர்க்கன்காரணை பேரூர்பேரூர் கழக செயலாளர்.
banner image

தந்தை பெரியாரின் 142-வது பிறந்தநாள் விழா

 

தந்தை பெரியாரின் 142-வது பிறந்தநாள் விழா

கழக தலைவர் *தளபதி* அவர்களின் ஆணைக்கினங்க காஞ்சி வடக்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன்.திரு. *தா.மோ.அன்பரசன்.,M.L.A.* அவர்களின் அறிவிப்பின் படி பீர்க்கன்காரணை பேரூர் கழக செயலாளர் அண்ணன்.திரு. *Lion.ஆர்.எஸ்.சங்கர்.,B com,LLB,Ex Mc.* அவர்கள் தலைமையில்  *தந்தை பெரியாரின் 142-வது பிறந்தநாளில்* அவரது  திருஉருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செய்து கழகக் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது இதில் பேரூர் துணை செயலாளர் கதிரவன்,8வது வார்டு செயலாளர் தினேஷ்,10வது வார்டு செயலாளர் தினகரன்,13வது வார்டு செயலாளர் நந்தகுமார்,15வது வார்டு செயலாளர் கோபால்,முத்த முன்னோடி வெங்கடேசன், வட்ட நிர்வாகிகள் மஞ்சுநாதன்,முகமதுஷரீப்,பாண்டியன், பேரூர் இளைஞர் அணி துணை அமைப்பாளர் கணபதி, பேரூர் தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் மோகன்ராஜ்,துணை ஒருங்கிணைப்பாளர் திவாகர், இளைஞர் அணி நிர்வாகிகள் கோபி,சிவாகுமார்,கார்த்திக்,கணேஷ்,தமிழ்வேந்தன் மற்றும் கழக நிர்வாகிகள் தோழர்கள் கலந்துகொண்டனர்.

தந்தை பெரியாரின் 142-வது பிறந்தநாள் விழா தந்தை பெரியாரின் 142-வது பிறந்தநாள் விழா Reviewed by Mohammed Sherif on September 17, 2020 Rating: 5

No comments:

banner image
Powered by Blogger.