கழக தலைவர் அவர்களின் ஆணைப்படி கழக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பின்படி இளைஞர் அணி உறுப்பினர் அட்டை வழங்கும் விழாவில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் - லயன் R.S. சங்கர் திமுக பீர்க்கன்காரணை பேரூர்பேரூர் கழக செயலாளர்.
banner image

பேரறிஞர் அண்ணா அவர்களின் 112 வது பிறந்த நாள் விழா

 





இன்று 15.9.2020 செவ்வாய்கிழமை காலை...

காஞ்சித்தலைவன் பேரறிஞர் அண்ணா அவர்களின் 112 வது பிறந்த நாளை முன்னிட்டு..


பீர்க்கன்காரணை பேரூர் சார்பாக பேரூர் கழக செயலாளர் அண்ணன் திரு.Lion.ஆர்.எஸ்.சங்கர்.,B com,LLB,Ex Mc. அவர்கள் அண்ணாவின் திருவுருவ படத்திற்கு  மாலை அணிவித்து கழக கொடியேற்றி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கியபோது.



பேரறிஞர் அண்ணா அவர்களின் 112 வது பிறந்த நாள் விழா பேரறிஞர் அண்ணா அவர்களின் 112 வது பிறந்த நாள் விழா Reviewed by Mohammed Sherif on September 15, 2020 Rating: 5

No comments:

banner image
Powered by Blogger.