கழக தலைவர் அவர்களின் ஆணைப்படி கழக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பின்படி இளைஞர் அணி உறுப்பினர் அட்டை வழங்கும் விழாவில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் - லயன் R.S. சங்கர் திமுக பீர்க்கன்காரணை பேரூர்பேரூர் கழக செயலாளர்.
banner image

பேரூர் கழக செயலாளர் பிறந்த நாள் விழா

இன்று பிறந்தநாள் காணும் பீர்க்கன்காரணை பேரூர் கழகச் செயலாளர் அன்பு அண்ணன் திரு.Lion.ஆர்.எஸ்.சங்கர்.,B com,LLB,Ex Mc. அவர்களிக்கு வாழ்த்துக்கள்.


காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் திரு.தா.மோ.அன்பரசன் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்ற போது.


தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன்; எஸ் ஆர் ராஜா MLA அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்ற போது

மற்றும் பேரூர் கழகத் தோழர்கள் அனைவரும் அண்ணன் அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.




அண்ணன் லயன் ஆர்.எஸ்.சங்கர் அவர்களின் சார்பாக வாழ்த்து தெரிவித்த அனைவரக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நமது அண்ணன் அவர்களின
 நன்றியுரை


பேரூர் கழக செயலாளர் பிறந்த நாள் விழா பேரூர் கழக செயலாளர் பிறந்த நாள் விழா Reviewed by Mohammed Sherif on August 28, 2020 Rating: 5

No comments:

banner image
Powered by Blogger.