கழக தலைவர் அவர்களின் ஆணைப்படி கழக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பின்படி இளைஞர் அணி உறுப்பினர் அட்டை வழங்கும் விழாவில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் - லயன் R.S. சங்கர் திமுக பீர்க்கன்காரணை பேரூர்பேரூர் கழக செயலாளர்.
banner image

தலைவர் நினைவு நாள் புகைப்படங்களை பகிரவும்


காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட ஒன்றிய - நகர - பகுதி - பேரூர் - வார்டு - கிளைக் கழகச் செயலாளர் மற்றும் கழக நிர்வாகிகளின் கவனத்திற்கு...

தலைமைக் கழக அவசரச் செய்தி

முந்தய அறிவிப்பின்படி கழக தோழர்கள் அனைவரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவஞ்சலி நிகழ்ச்சி படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பும்போது கீழ்கண்ட வடிவத்தில் குறிப்பிட்ட விவரங்களை பதிவிட்டு  91710 91710 என்ற வாட்ஸாப் எண்ணிற்கு அனுப்ப வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 
 
1. பெயர்:
2. கைபேசி எண்: 
3. திமுக மாவட்டம்:
4. கழக பொறுப்பு:
5. இடம்:
6. இன்றைய செயல்பாட்டின் விவரம் (ஒரு வரியில்):

தா.மோ.அன்பரசன், M.L.A.,
மாவட்டச் செயலாளர்
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க.
தலைவர் நினைவு நாள் புகைப்படங்களை பகிரவும் தலைவர் நினைவு  நாள் புகைப்படங்களை பகிரவும்  Reviewed by Mohammed Sherif on August 06, 2020 Rating: 5

No comments:

banner image
Powered by Blogger.