பீர்க்கன்காரணை பேரூர் பொது மக்கள் குறைகள் மனு அளிக்கப்பட்டது
![]() |
| மனுக்கள் விவரம் |
அண்ணன் லயன்.ஆர்.எஸ்.சங்கர் , பேரூர் கழக பொறுப்பாளர் அவர்கள் பேரூராட்சி பொதுமக்களிடம் ஆய்வு செய்து அவர்களின் முக்கிய குறைகள் மற்றும் பிரச்சனைகளை கேட்டறிந்து அது குறித்த மனுக்களை நமது நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் கொடுக்கப்பட்டது. மனுக்கள் குறித்த விவரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
![]() |
| இலவச பட்டா |
![]() |
| இரவு பாடசாலை |
![]() |
| மின் மயான மேடை |
![]() |
| கிராம நிர்வாக அலுவலகம் |
![]() |
| நடை மேம்பாலம் |
![]() |
| மழைநீர் வடிகால் அமைத்தல் |
பீர்க்கன்காரணை பேரூர் பொது மக்கள் குறைகள் மனு
Reviewed by Mohammed Sherif
on
March 08, 2020
Rating:
Reviewed by Mohammed Sherif
on
March 08, 2020
Rating:










No comments: