கழக தலைவர் அவர்களின் ஆணைப்படி கழக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பின்படி இளைஞர் அணி உறுப்பினர் அட்டை வழங்கும் விழாவில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் - லயன் R.S. சங்கர் திமுக பீர்க்கன்காரணை பேரூர்பேரூர் கழக செயலாளர்.
banner image

ஆழ்ந்த இரங்கல்கள் - இனமான பேராசிரியர் கழக பொதுச்செயலாளர் இயற்கை எய்தினார்

ஆழ்ந்த இரங்கல்கள் - இனமான பேராசிரியர் கழக பொதுச்செயலாளர் இயற்கை எய்தினார்

இதய அஞ்சலி

இனமான பேராசிரியர்

கழக நீண்ட நாள் பொதுச்செயலாளர் இனமான பேராசிரியர், தலைவர் கலைஞர் அவர்களின் நண்பர், தளபதி தலைவர் ஸ்டாலின் அவர்களின் ஆசான் திரு.அன்பழகன் அவர்கள் இன்று இயற்கை எய்தினார். அவர்களுக்கு பீர்க்கன்காரணை பேரூர் கழகத்தின் சார்பாக இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். பேரூர் அனைத்து வார்டுகளிலும் கழகத்தின் கொடியை 7 நாட்களுக்கு அரை கம்பத்தில் பறக்க விடுமாறு கேட்டுக் கொள்கிறேன் மற்றும் கழக நிகழ்ச்சிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்படுகிறது 

இப்படிக்கு,
லயன்.ஆர்.எஸ்.சங்கர்
பேரூர் கழக பொறுப்பாளர்.
ஆழ்ந்த இரங்கல்கள் - இனமான பேராசிரியர் கழக பொதுச்செயலாளர் இயற்கை எய்தினார் ஆழ்ந்த இரங்கல்கள் - இனமான பேராசிரியர் கழக பொதுச்செயலாளர் இயற்கை எய்தினார் Reviewed by Mohammed Sherif on March 08, 2020 Rating: 5

No comments:

banner image
Powered by Blogger.