கழக தலைவர் அவர்களின் ஆணைப்படி கழக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பின்படி இளைஞர் அணி உறுப்பினர் அட்டை வழங்கும் விழாவில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் - லயன் R.S. சங்கர் திமுக பீர்க்கன்காரணை பேரூர்பேரூர் கழக செயலாளர்.
banner image

நீட் தேர்வு மற்றும் ஆன்லைன் வகுப்புகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது


 இன்று #8_9_2020 கழக தலைவர் #தளபதி மற்றும் #இளைஞரணி #செயலாளர்_அண்ணன்_உதயநிதிஸ்டாலின் அவர்களின் ஆணையின்படி,மாவட்டம் செயலாளர் அண்ணன் #தா_மோ_அன்பரசன் அவர்களின் வழிகாட்டலின் படி பீர்க்கன்காரணை பேரூர் செயலாளர் லயன்_ஆர்_எஸ்_ஷங்கர்  தலைமையில் நீட் தேர்வு மற்றும் ஆன்லைன் வகுப்புகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. இதில் பேரூர் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர் .

நீட் தேர்வு மற்றும் ஆன்லைன் வகுப்புகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது நீட் தேர்வு மற்றும் ஆன்லைன் வகுப்புகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது Reviewed by Mohammed Sherif on September 08, 2020 Rating: 5

No comments:

banner image
Powered by Blogger.