![]() |
| எஸ்.ஆர். ராஜா MLA |
நமது பேரூர் பகுதியில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதர நிலையத்தில் போதுமான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லை மேலும் அடிப்படை வசதிகளான குடி நீர், அமரும் நாற்காலி மற்றும் மருந்து வழங்கும் பார்மசி ஆகியவை எதுவும் இல்லாத நிலையில் பேரூர் கழக பொறுப்பாளர் லயன்.ஆர்.எஸ்.சங்கர் அவர்களின் அழைப்பையும் வேண்டுதலை ஏற்று தாம்பரம் சட்ட மன்ற உறுப்பினர் திரு.எஸ்.ஆர். ராஜா MLA அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். மேலும் இது குறித்து சட்ட மன்ற அவையிலும் கேள்வி எழுப்பினார்.
பீர்க்கன்கரணை ஆரம்ப சுகதார நிலையம் குறித்த S.R.ராஜா MLA அவர்களின் சட்டமன்ற உரை
Reviewed by Mohammed Sherif
on
March 13, 2020
Rating:
Reviewed by Mohammed Sherif
on
March 13, 2020
Rating:





No comments: