கழக தலைவர் அவர்களின் ஆணைப்படி கழக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பின்படி இளைஞர் அணி உறுப்பினர் அட்டை வழங்கும் விழாவில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் - லயன் R.S. சங்கர் திமுக பீர்க்கன்காரணை பேரூர்பேரூர் கழக செயலாளர்.
banner image

முரசொலி வெளியீடு - பேரூர் கழக செயல் வீரர்கள் கூட்டம்

 செயல் வீரர்கள் கூட்டம்


22 ஆகஸ்ட்  2019
செயல் வீரர்கள் கூட்டம் பேரூர் கல பொறுப்பாளர் லயன்.ஆர்.எஸ்.சங்கர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் MLA, S.R. ராஜா MLA, மாவட்ட பொருளாளர் S. சேகர், மற்றும் ஒன்றிய கழக செயலளர் ப.ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.
முரசொலி வெளியீடு - பேரூர் கழக செயல் வீரர்கள் கூட்டம் முரசொலி வெளியீடு - பேரூர் கழக செயல் வீரர்கள் கூட்டம் Reviewed by Mohammed Sherif on August 22, 2019 Rating: 5

No comments:

banner image
Powered by Blogger.