கழக தலைவர் அவர்களின் ஆணைப்படி கழக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பின்படி இளைஞர் அணி உறுப்பினர் அட்டை வழங்கும் விழாவில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் - லயன் R.S. சங்கர் திமுக பீர்க்கன்காரணை பேரூர்பேரூர் கழக செயலாளர்.
banner image

2 வது வார்டு - தலைவர் பிறந்த நாள் நிகழ்ச்சி

கழக தலைவர் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்
வேலு நகர் பகுதி 2 வது வார்டு பகுதி நிர்வாகிகள் மற்றும் கழக தோழர்கள் சார்பாக தலைவர் அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். தளபதி அவர்களின் பிறந்த நாள் விழா வேலு நகர் பிள்ளையார் கோயில் அருகில்  காலை 9 மணி அளவில் கொடி ஏற்றி மற்றும் இனிப்புகள் வழங்க உள்ளது.

கொடியேற்றுபவர் : அண்ணன் R.S. சங்கர் அவர்கள்
தலைமை : K. அப்பாசாமி - வட்ட செயலாளர்
முன்னிலை : P.மாணிக்கம்
வரவேற்புரை : A. நந்தகுமார்
கழக முன்னோடிகள் :  M.கிருஷ்ணமூர்த்தி, சங்கர், ஜேம்ஸ், கலாவதி, R. கௌரி, காளியம்மாள்
இளைஞர் அணி: K.ரசூல், சுகுமார், மணி, வசந்த.B, R. சண்முகம்

நன்றியுரை - A.முகமது ஷெரிப் 
2 வது வார்டு - தலைவர் பிறந்த நாள் நிகழ்ச்சி 2 வது வார்டு - தலைவர் பிறந்த நாள் நிகழ்ச்சி Reviewed by Mohammed Sherif on February 29, 2020 Rating: 5

No comments:

banner image
Powered by Blogger.